![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது.
| ||||
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது.
| ||||
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது.
| ||||
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ?
| ||||
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ?
| ||||
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ?
| ||||
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது.
| ||||
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது.
| ||||
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது.
| ||||
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ?
| ||||
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ?
| ||||
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ?
| ||||
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான்.
| ||||
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான்.
| ||||
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான்.
| ||||
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா?
| ||||
அவன் எனக்கு எழுதுவானா?
| ||||
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா?
| ||||